திருத்தொண்டர் புராணமும் - உரையும்43

செய்தவத்தின் அங்குரம்1951
செய்வகையிடையே தப்பும்2498
செல்கதிப் பயன்2045
செல்வப்பெருமடம்2508
செவ்விட2090
செவ்வொளிமதியம்1906
சேட்படு புலத்தார்2505
சோபன வாக்கம்2053
தம்பரிசுடையார்2272
தருபித்து1958
தரும்முறை நெறி2017
தலைக்கீடு1959
தலைப்பாடு1986
தழல்வேதி -யாகத் திண்ணை1908
தளர்நடை யிட்டருளினார்1948
தளர்நடையி னசைவு1949
தவப்பயனாயுள்ள வள்ளலார்2154
தனிமுதற்றொண்டர்2420
தனிவெள்ளம் பல விரிக்கும் கருப்பம்1956
தாணு - இறைவர் - நிலையானவர்1984
தாமரை மிசைத்தனி முதற்குழவி1939
தாரை (இயம்)2121
தானநிலைக்கோல்2033
திசையுடையாடையர்2138
திருக்கடைக் காப்புச் சாத்தி1978
திருக்களிற்றுப்படி2071
திருச்சின்னம் (இயம்)2120
திருத்தொண்டினுண்மைத் திறம்2421
திருநீற்றுக்காப்பேந்தி2160
திருநீற்றுச்சார்வினோர்2460
திருவுயிர்த்தருளும்2502
திருவெல்லை2045
திறம்புரிநீர்மை (இசை)2139
தீக்கனாக்கள்2529
தீவினைக்கு நீரென்று2465