அன்பரா யவர்முன் பணிந்தசீ ரடியா ரண்ணலா ரடியிணை வணங்கி முன்புநின் றெடுத்த கைகளாற் காட்டி "முருகலர் சோலைகள் சூழ்ந மின்பொலி விசும்பை யளக்குநீள் கொடிசூழ் வியனெடுங் கோபுரந் தோன்றும் என்பணி யணிவா ரினிதமர்ந் தருளும் திருவால வாயிது" வென்றார்.
| 662 | (இ-ள்) அன்பராயவர்...காட்டி - அவ்வாறு வினவப் பெற்ற அன்பராயவர்முன் பணிந்த சிறப்புடைய அடியாராகிய குலச்சிறையார் பிள்ளையாரது இணையார் திருவடிகளை வணங்கித் திரு முன்பு நின்று எடுத்த கைகளினாலே சுட்டிக் காட்டி; "முருகலர்...திருவாலவாய் இது" என்றார் - வாசம் விரிகின்ற சோலைகளாற்சூழப்பட்டு, மின்பொலியும் ஆகாயத்தை அளக்கும்படி நீண்ட கொடிகள் சூழ்ந்த பெரிய நீண்ட கோபுரங்கள் தோன்றுகின்ற இது, எலும்பின் அணிகளை அணிந்த சுந்தரேசுரவரர் இனிதாக விரும்பி வீற்றிருக்கும் திருவாலவாயாம்" என்று சொன்னார். (வி-ர.) அன்பராயவர் ழன்பணிந்த சீரடியார் - குலச்சிறயார்; தொண்டர்களப் பொவில் நோக்கிப் பிள்ளயார் வினவியதாகக் கொள்ளின், அவர்களுள்ளே அவர்களப் பணிதலே பண்பாகவுடய சிறப்புடயவராகிய குலச்சிறயார் விட கூறினார் என்க. அண்ணலாரடியிண வணங்கி - வினவிய பிள்ளயாருக்கு விடகூறும் மரபு.ழன்புநின்றெடுத்த ககளாற் காட்டி - பிள்ளயார பின்னே தொடர்ந்வந்த குலச்சிறயார் இவ்வினாவுக்கு விட கூறுமாற்றல் முன்பு வந் நின்று என்க; எடுத்த - மேலே தூக்கிச் சுட்டிக் காட்டிய; பிள்ளயார் கரகமலங்களாற் பற்றி எடுக்கப்பட்ட என்ற குறிப்பும் காண்க; பாண்டி நாட்டத் தாங்கி மேலெடுக்கத் ணயாய் நின்ற என்ற குறிப்பும்பட நின்ற காண்க. ழருகலர்....இ திருவாலவாய் - திருவாலவாய்த் திருக்கோயிலினப் பண்பு தெரியப்போற்றியபடியும், அடயாளங்கூறிக் காட்டியபடியுமாம். மேல் ழுபோற்றிக் காட்டிடழு (2561) என்ப காண்க. அதோ சோலகள் நிலத்திற் சூழ்வன; அதோ அவற்றின் இடயே நீள் கொடிகள் வானிற் சூழ்வன; அதோ அவற்றினிடயே பெரிய நீண்ட கோபுரங்கள் தோன்றுவன; இவே எம இறவர் இனிதமார்ந்தருளும் ஆலவாய்க் கோயில் என்றபடி, தோன்றும் இ - திருவாலவாய் என்க; ஆங்கு மேலே காணப்பட்ட கோபுரத்தால் காணப்படாத கோயிலினக் கண்டு கொள்ளக் காட்டிய அளவ நிலயும் காண்க. என்பணி யணிவார் - அணியிலில்லாத என்பின அணிந்தபோலத் தகுதியற்ற என பணியினயும் அணியாகப் பூண்டவர் என இரட்டுற மொழிந் கொள்ளவத்த (என்பு-அணி) நயமும் காண்க; முன்னப் பொருளில் என்பாகிய அணி எனவும், பின்னயதில் என் - பணி என பணி எனவும் கொண்டு சிறப்பும்ம விரித்க் கொள்க. இனிதமர்ந் அருளும் - தம பணியினயும் ஏற்று அருள்புரிந் பிள்ளயாரத் தந்த சிறப்பும் உணர்த்தியபடி; ழுஇன்னருட் பிள்ள யாரத் தந்தனயிறவழு (2765) என்று பின்னர் மன்னர் போற்றும் கருத்க் காண்க; அருளும் - முன்னும் இன்றும் பின்னரும் அருளும் என மூன்று காலமும் குறித் நின்ற; இனி அமர்ந் என்ற கருத்ம் இ; ழுஇனியன வல்ல வற்ற யினிதாக நல்கு மிறவன்ழு (பியந்தக்காந் - பிள் - கொச்சவம்.5). விசும்பயளக்கும் - திருவாலவாய் - என்று கூட்டித் தேவருலகம் முதலிய புவனங்களின் நிலகள எல்லாம் நிலயிட்டருளும் எல்லார்க்கு முன்னே தோன்றி முளத்த இறவனார் எழுந்தருளும் கோயில் என்றும், தேவர் தம பதங்கள எல்லாம் காவல்பெற வந் வணங்கும் கோயில் என்றும் இதன் தொன்மயும் பெருமயும் தோன்றக் கூறியபடி என உரத்தலுமாம் : இப்பொருளில் விசும்பு - விண்ணுலகம் என்க. திருவாலவாய என்பம் பாடம். |
|
|