| நகைமலர் - நகைத்தல் என்பது புதிதின் அலர்தலைக் குறிக்கக்கூறும் மரபு வழக்கு. ழுநகைக்கும் பதத்தில்ழு (1023). |
| ஓத நீர் - ஊழிவெள்ளம் என்ற பொருளில் வந்தது. |
| நீரின்மேல் ஒங்கு கோயில் - தோணியாக மிதந்த கோயில், வரும பாட்டில் ழுதோணியாங் கோயில்ழு என்பது காண்க. |
| 952 |
2851 | அங்க மாநிலத் தெட்டுற வணங்கிப்புக் கஞ்சலி முடியேறப் பொங்கு காதலிற்புடைவலங் கொண்டுமுன் பணிந்துபோற்றெடுத்தோ துங்க நீள்பெருந் தோணியாங் கோயிலை யருளினாற் றெழுதேறி, (தித் மங்கை யோடுடன் வீற்றிருந் தருளினார் மலர்க்கழகல் பணிவுற்றார். | |
| 953 |
2852 | முற்று மெய்யெலாம் புளங்கண் முகிழ்த்தெழ முந்துகண் களிகூரப், பற்று முள்ளமுள் ளலைத்தெழு மானந்தம் பொழிதரப் பணிந்தேத்தி, ழுஉற்றுமை சேர்வழு தெனுந்திரு வியமக முவகையா லெடுத்தேத்தி, ழுவெற்றி யாகமீ னவனவை யெதிர்நதி மிசைவரு கரழுனென்பார், | |
| 954 |
2853 | சீரின் மல்கிய திருப்பதி கத்தினிற் றிருக்கடைக் காப்பேற்றி வாரின் மல்கிய வனமுலை யாளுடன் மன்னினார் தமைப்போற்றி யாரு மின்னருள் பெற்றுமீண் டணைபவ ரங்கையாற் றொழுதேத்தி யேரின்மல்கிய கோயின்முன் பணிந்துபோந் திறைஞ்சினர்மணிவாயில்; | |
| 955 |
2854 | தாதை யாருமங் குடன்பணிந் தணைந்திடச் சண்பையார் தனியேறு மூதெ யிற்றிரு வாயிலைத் தொழுதுபோய் முகைமலர்க் குழலார்கள் ஆத ரித்துவாழ்த் துரையிரு மருங்கெழ வணிமறு கிடைச்சென்று காத லித்தவர்க் கருள்செய்து தந்திரு மாளிகைக் கடைசார்ந்தார். | |
| 956 |