| திருத்தொண்டர் புராணம் (வம்பறா வரிவண்டுச் சருக்கம்) |
| அப்பொழுதில் - மர தோன்றுதலும் - குலச்சிறயார் முன் சென்று எதிர் கொண்ட இடம், மரமா நகரமும், மதிலும் கோயில் கோபுரங்களும் வடக்கிருந் வருவோர்க்குக் கண்ணுக்குத் தோன்றும் எல்லயின் அப்புறமாகிய தூரமுள்ள இடம் என்ப ஈண்டுக் கருதத் தக்க. |
| உயர்தவத் தொண்டர - வந் பணிந்த குலச்சிறயார; பொவாக எல்லா அடியார்களயும் என்றலுமாம். |
| நம்பெருமான் திருவாலவாய் மற்று எம்மருங்கின? என வினவ - நகரமும் பற்பல ஆலயங்களும் பற்பல கோயில்களுமாகச் சோலகளினிடயே தோன்ற, அவற்றுள்ளே திருவாலவாய்க் கோயில் எ என்று வினவியபடி. மற்று - இங்கத்தோன்றும் ஏனயவற்றுள் என்ற பொருள்பட நின்ற. ழுதிருக்காளத்தித்திருமல யிம்மலகளில் யாதென்று கேட்டார்ழு (2917) என இவ்வாறே பின் வருவடன் ஒப்பு நோக்குக. |
| 661 |
| 2560. (வி-ர.) அன்பராயவர் ழன்பணிந்த சீரடியார் - குலச்சிறயார்; தொண்டர்களப் பொவில் நோக்கிப் பிள்ளயார் வினவியதாகக் கொள்ளின், அவர்களுள்ளே அவர்களப் பணிதலே பண்பாகவுடய சிறப்புடயவராகிய குலச்சிறயார் விட கூறினார் என்க. |
| அண்ணலாரடியிண வணங்கி - வினவிய பிள்ளயாருக்கு விடகூறும் மரபு. |
| ழன்புநின்றெடுத்த ககளாற் காட்டி - பிள்ளயார பின்னே தொடர்ந்வந்த குலச்சிறயார் இவ்வினாவுக்கு விட கூறுமாற்றல் முன்பு வந் நின்று என்க; எடுத்த - மேலே தூக்கிச் சுட்டிக் காட்டிய; பிள்ளயார் கரகமலங்களாற் பற்றி எடுக்கப்பட்ட என்ற குறிப்பும் காண்க; பாண்டி நாட்டத் தாங்கி மேலெடுக்கத் ணயாய் நின்ற என்ற குறிப்பும்பட நின்ற காண்க. |
| ழருகலர்....இ திருவாலவாய் - திருவாலவாய்த் திருக்கோயிலினப் பண்பு தெரியப்போற்றியபடியும், அடயாளங்கூறிக் காட்டியபடியுமாம். மேல் ழுபோற்றிக் காட்டிடழு (2561) என்ப காண்க. அதோ சோலகள் நிலத்திற் சூழ்வன; அதோ அவற்றின் இடயே நீள் கொடிகள் வானிற் சூழ்வன; அதோ அவற்றினிடயே பெரிய நீண்ட கோபுரங்கள் தோன்றுவன; இவே எம இறவர் இனிதமார்ந்தருளும் ஆலவாய்க் கோயில் என்றபடி, தோன்றும் இ - திருவாலவாய் என்க; ஆங்கு மேலே காணப்பட்ட கோபுரத்தால் காணப்படாத கோயிலினக் கண்டு கொள்ளக் காட்டிய அளவ நிலயும் காண்க. |
| என்பணி யணிவார் - அணியிலில்லாத என்பின அணிந்தபோலத் தகுதியற்ற என பணியினயும் அணியாகப் பூண்டவர் என இரட்டுற மொழிந் கொள்ளவத்த (என்பு-அணி) நயமும் காண்க; முன்னப் பொருளில் என்பாகிய அணி எனவும், பின்னயதில் என் - பணி என பணி எனவும் கொண்டு சிறப்பும்ம விரித்க் கொள்க. |
| இனிதமர்ந் அருளும் - தம பணியினயும் ஏற்று அருள்புரிந் பிள்ளயாரத் தந்த சிறப்பும் உணர்த்தியபடி; ழுஇன்னருட் பிள்ள யாரத் தந்தனயிறவழு (2765) என்று பின்னர் மன்னர் போற்றும் கருத்க் காண்க; அருளும் - முன்னும் இன்றும் பின்னரும் அருளும் என மூன்று காலமும் குறித் நின்ற; இனி அமர்ந் என்ற கருத்ம் இ; ழுஇனியன வல்ல வற்ற யினிதாக நல்கு மிறவன்ழு (பியந்தக்காந் - பிள் - கொச்சவம்.5). |