[வம்பறாவரிவண்டுச் சருக்கம்] 28.திருஞானசம்பந்த நாயனார் புராணம்815

 விசும்பயளக்கும் - திருவாலவாய் - என்று கூட்டித் தேவருலகம் முதலிய புவனங்களின் நிலகள எல்லாம் நிலயிட்டருளும் எல்லார்க்கு முன்னே தோன்றி முளத்த இறவனார் எழுந்தருளும் கோயில் என்றும், தேவர் தம பதங்கள எல்லாம் காவல்பெற வந் வணங்கும் கோயில் என்றும் இதன் தொன்மயும் பெருமயும் தோன்றக் கூறியபடி என உரத்தலுமாம் : இப்பொருளில் விசும்பு - விண்ணுலகம் என்க. திருவாலவாய என்பம் பாடம்.
 

662

2561
தொண்டர்தாம் போற்றிக் காட்டிடக் கண்டு
   ணமலர்க் கரங்குவித் தருளி
மண்டுபே ரன்பால் மண்மிசப் பணிந்
   ழுமங்கயர்க் கரசிழு யென் றெடுத்தே
ழுயெண்டிச பரவு மாலவா யாவ
   திவேழு யென் றிருவர்தம் பணியுங்
கொண்டம சிறப்பித் தருளிநற் பதிகம்
   பாடினார் குவலயம் போற்ற.
 

663

 (இ-ள்). தொண்டர்தாம்... பணிந் - பெருந் தொண்டராகிய குலச்சிறயார் தாமே இவ்வாறு போற்றிக் காட்டியிடக் கண்டு, மலர்போன்ற இரண்டு ககளயுஞ்சிரமேற் குவித் நிறந்த பேரன்பினலே தரயின்மேல் வீழ்ந்த பணிந் எழுந் நின்று; மங்கயர்க்கரசி... சிறப்பித்தருளி - ழுமங்கயர்க்கரசிழு என்று தொடங்கி எண்டிசயோரும் பரவுகின்ற திருவாலவாய் ஆவ இவே என்று மகுடம்பொருத்தி அம்மயாரும் அமச்சனாருமாகிய இருவருடய பணிகளயும் சிறப்பித் அருளிச் செய் உலகம் போற்றும்படி நற்பதிகத்தினப் பாடியருளினார்.
 (வி-ர) தொண்டர் தாம் - குலச்சிறயார் தாமே; போற்றிக் காட்டிட - முன் பாட்டிற்கூறியபடி அறிவித்த வகயினார் தாம்போற்றுதலும் பிள்ளயாருக்குக் காட்டுதலுமாகிய இரண்டினயும் ஒரு செயலினற் செய்த திறம் காண்க; காட்டிடக் கண்டு - அடயாளங்களுடன் காட்ட அவற்றின் வழியே கண்டு : மண்மிசப் பணிந் - வரும் வழியிடத் தெருவில் மண்மேல் திருமேனிபொருந்த வீழ்ந் பணிந்; கோபுரத்தக் கண்டவுடனே அ தூலலிங்கமாகிய இறவர திருமேனியாதலின் அவ்விடத்தே வணங்குதல் வேண்டும் என்ற மரபொழுக்கம் குறித்த; திருக்கோயிலினுள் நிலமுற வீழ்ந் வணங்கக் கூசும் புல்லறிவாளர், பிள்ளயார் காட்டியருளிய இவ்வழியக் கண்டேனும் திருந்வார்களாக.
 மங்கயர்க்கரசி என்று எடுத்தே - இ பதிகத் தொடக்கத்தினயும், ழுஆலவா யாவ திவேழு என்ப பதிகத்தின் ஒவ்வொருபாட்டினிறுதியாகவரும் மகுடத்தயும், ழுஇருவர் தம்பணியும் கொண்டம சிறப்பித்ழு என்ப பதிகக் குறிப்பாகிய கருத்தினயும் எடுத்க் காட்டியபடியாம்.
 குவலயம் போற்ற நற்பதிகம் பாடினார் - என்க; குவலயம் போற்ற - உலகம் இப்பதிகத்தினப் போற்ற என்றும், இப்பதிகத்தினயே ணயாகக் கொண்டு இனிப் போற்றியுய்ய என்றும் உரக்க நின்ற;நற்பதிகம் - (ழுவெள்ள நீறணியும் கொற்றவன்.ழு) நலங்களப் பெறுவிக்கும் பதிகம்; ழுஅந்நலம் பெறுசீர்ழு என்ற பாடல் காண்க; பதிகப்பாட்டுக் குறிப்புக்கள் பார்க்க; குவலயம் போற்ற - போற்றும்படி உட்கொண்டு. இடயிலே போற்றுதலில்லாத பாண்டிநாடு இனிப் போற்றிச் சிவநெறியில் ஓங்குக என்ற திருவுள்ளக் குறிப்புடன்