ஆறாதாரத்தில் அடங்கியுள்ள அகாரதி க்ஷகாராந்த மகாவுள்ள ஐம்பத்தொரு அட்சரமே எல்லா மந்திரங்களினுமுயர்ந்தது. இம்மந்திரத்தை மாத்ருகா மந்திரமெனவும், மாலாமந்திரமெனவும், மேளாமந்திரமெனவும் வேத சிவாகமங்கள் கூறின. "மாத்ருகா புஷ்ப மாலை கோலப்ரவாள பாதத்தி லணிவேனோ" என அருணகிரியாரும் கூறியருளினார். மாத்ருகா மந்த்ராணாம் முக்ய பூதா பவேதிஹ தச்சக்தி ருத்ர ஸம்யுக்தா: கேவலம் வாஸ மப்யஸேத் -காமி கா காமம் இம்மந்திரம் ஐம்பது சத்தர் பேதங்களோடும், அத்துணைச் சக்தி பேதங்களுடனும் விளங்கா நிற்கும். இவ்வைம்பத்தொரு எழுத்துக்களையே குகப்பெருமாள் தமக்கு வடிவமாகக் கொண்டு விளங்குவர். அதன் விவரம் பின் வருமாறு. v (அ)-தலை, vk (ஆ)-நெற்றி, M (இ)-வலக்கண், MZ (ஈ)-இடக்கண், m (உ)- வலச்செவி, (ஊ)-இடச்செவி, (று)-வலக்கபோலம், (றூ)-இடக்கபோலம், y` (லு) yw லூ-என்பன நாசிகள், , (ஏ)-மேலுதடு ,s (ஐ)-கீழுதடு vS (ஒ)- vkS (ஒள)என்பன மேலுங் கீழுமுள்ள பற்கள், va (அம்)-v% (அஹ) என்பன முரசுகள் d (க) [k(க) Xk (க) ^k (க) (ங)-என்பன வலத்திருக்கரங்கள் p (ச) N (ச) t (ச) >(ச) k(ஞ) என்பன இடத்திருக்கரங்கள் V(ட) B(ட) M(ட) <(ட) .k (ண) என்பன வலப் பாதங்கள் r(த) Fk (த) n(த) ?k(த) (ந) என்பன இடப்பாதங்கள் Ik(ப)-வயிறு Q(ப) Ck (ப) வலப்பரிசம் இடப்பாசிம், H(ப)- கந்தம், e(ம) இருதயம், ;(ய) j(ர) y(ல) Ok (வ) "k(ஷ) Lk(ஸ) என்பன சத்த தாதுக்கள், g(ஹ) ஆன்மா Yk (ள) {k(க்ஷ) என்ப உபசாரங்கள். இவ்வாருகத் திருவுருவங்கொண்டு சொற்பிரபஞ் சங்களையெல்லாம் இயக்கா நிற்பர். |