| | முதல் தத்துவம் 30 | பூதம் ; பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் பொறி ; மெய், வாய், கண், மூக்கு, செவி,. புலன் ; சத்தம், பரிசம், உருவம், இரசம், கந்தம் கன்மேந்திரியம் ; வாக்கு, பாதம், பாணி, பாயுரு, உபத்தம் கன்ம விஷயம் ; வசனம், கமனம், தானம், விசர்க்கம், ஆநந்தம் சரணம் ; மனம், புத்தி, சித்தம், அகங்காரம், அறிவு;
| 5 5 5 5 5 4 1 30
| 2-ஆம் தத்துவம் 30 | நாடி ; இடை, பிங்கலை, கழுமுனை, இகுவை, புருடன், காந்தாரி, அத்தி, அலம்புடை, சங்கினி, குரு வாயு ; பிராணன், அபானன், வியானன், உதானன், சமானன், நாகன், கூர்மன், கிருகரன், தேவதத்தன், தனஞ்செயன் சயம் ; அமர்வா, பகிர்வா, சலவா, மலவா, சுக்கிலவா கோசம் ; அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் | 10 10 5 5 30 | 3-ஆம் தத்துவம் 36 | ஆதாரம் ; மூலாதாரம், சுவா திஷ்டானம், மனிபூரகம், அனாகதம், விசுத்தி, ஆக்ஞை மண்டலம் ; அக்கினி, ஆதித்த, சந்திர மலம் ; ஆணவம், கன்மம், மாயை தோஷம் ; வாதம், பித்தம், சிலேத்துமம் ஏடனை ; தனேடணை, தாரேடணை, புத்திரேடணை குணம் ; இராசகம், தாமதம், சாத்துவீகம் இராகம் ; காமம், குரோதம், உலோபம், மோகம், மதம், மாற்சரியம், இடும்பை, அகங்காரம் வினை ; நல்வினை, தீவினை அவஸ்தை ; சாக்கிரம், சொப்பனம், சுழுத்தி, துரியம், | 6 3 3 3 3 3 8 2 5 36 |
|
|
|