பக்கம் எண் :


திருப்புகழ் விரிவுரை 87

 

                   தைக்கக்க டிந்துமிக
இரதிபதி மணிமவுலி யெற்றிதரி யம்பகனு
                                      முட்கத்தி ரண்டிளகி
இளைஞருயிர் கவளமென மட்டித்த சைந்தெதிர்பு
 டைத்துச்சி னந்துபொரு       கொங்கையானை
பொதுவில்விலை யிடுமகளிர் பத்மக்க ரந்தழுவி
                                     யொக்கத்து வண்டமளி
புகஇணைய வரிபரவு நச்சுக்க ருங்கயல்கள்
                                     செக்கச்சி வந்தமுது
பொதியுழுமொழி பதற அளகக்கற்றை யுங்குலைய
 முத்தத்து டன்கருணை தந்துமேல்வீழ்
புதுமைதரு கலவிவலை யிற்பட்ட ழுந்தியுயிர்
                                    தட்டுப்ப டுந்திமிர
புணரியுத தியில்மறுகிமட்டற்ற இந்திரிய
                                    சட்டைக்கு ரம்பையழி
பொழுதினிலும் அருள்முருக சுத்தக்கொ டுங்கிரியி
னிர்த்தச்ச ரண்களைம   றந்திடேனே
திதிதிதிதி திதிதிதிதி தித்தித்தி திந்திதிதி
                                    தத்தத்த தந்ததத
தெதத தெத தெததெத தெத்தெத்த தெந்ததெத
                                    திக்கட்டி கண்டிகட
ஜெகணகெணகெணஜெகுத தெத்தித்ரி யந்திரித
தக்கந்த குந்தகுர்த    திந்திதீதோ
திகுடதிகு தொகுடதொகு திக்கட்டி கண்டிகட
                                     டக்கட்ட கண்டகட
டிடிடுடுடு டிடிடுடுடு டிக்கட்டி கண்டிகட
                                     டுட்டுட்டு டுண்டுடுடு
திகுகுதிகு திகுகுகுகு திக்குத்தி குந்திகுகு
குக்குக்கு குங்குகு  என்றுதாளம்
முதிர்திமிலை கரடிகையி டக்கைக்கொ டுங்குடியு
                                     டுக்கைப்பெ ரும்பதலை
முழவுபல மொகுமொகென வொத்திக்கொடும்பிரம
                                    கத்திக்க ளும்பரவ