பக்கம் எண் :

செய்யுள் முதற்குறிப்பு அகவரிசை519



தனிப் புத்தகமாக இந்நாள் வெளியிடுகின்றேம். இது வித்துவான் வகுப்பு
மாணவர்கட்கும் அவ் வகுப்புக்குப் பாடங் கற்பிக்கும் ஆசிரியர்க்கும்
பெரிதும் பயன்படும் என்பது எம் குறிக்கோள்.

     பரஞ்சோதி முனிவரியற்றிய திருவிளையாடற் புராணம் தமிழுக்குத்
தனிச் சிறப்புத் தருவது என்பதும், நாட்டாரவர்கள் உரையும் அத்தகைய நலம்
பயப்பது என்பதும் நாம் கூற வேண்டுவதின்று. தமிழறிஞர் பலரும் அறிந்ததே.
மாணவரும் ஆசிரியரும் புலவர்களும் வாங்கிக் கற்று நற்பயன் பெற்று நாட்டு
நலம் கருதி வாழ்க.

                             சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தார்.