| செய்யுள் முதற்குறிப்பு அகவரிசை | 537 |
கூறி வேண்டிப் புலவர்
வாழ்த்துப் பெற்றுப் புவிபுரந்தான் குலேச பாண்டியன்
என்பது. எட்டுப் படலங்களினும் அமைந்துள்ள வரலற்றைச் சுருக்கமாக
வரைந்து காட்டினோம். பரஞ்சோதி முனிவர் பாடலிலமைந்துள்ள
சொன்னயமும் பொருணயமும் சந்தமும் தொடையும் தொடை விகற்பமும்
ஆகிய எல்லாம் படித்து இன்புறுக.
|
|
|
|