நூல்பயன்
 
4.
இந்திரர் ஆகிப் பார் மேல் இன்பம் உற்று இனிது மேவிச்
சிந்தையில் நினைந்த முற்றிச் சிவகதி அதனில் சேர்வர்
அந்தம் இல் அவுணர் தங்கள் அடல் கெட முனிந்த                                       செவ்வேல்
கந்த வேள் புராணம் தன்னைக் காதலித்து ஓதுவோரே.
4