1078 | காண்டாவனம் என்பது ஓர் காடு அமரர்க்கு அரையன்னது கண்டு அவன் நிற்க முனே மூண்டு ஆர் அழல் உண்ண முனிந்ததுவும் அது அன்றியும் முன் உலகம் பொறை தீர்த்து ஆண்டான் அவுணன்-அவன் மார்வு-அகலம் உகிரால் வகிர் ஆக முனிந்து அரியாய் நீண்டான் குறள் ஆகி நிமிர்ந்தவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (2) |
|