| 1079 | அலம் மன்னும் அடல் சுரி சங்கம் எடுத்து அடல் ஆழியினால் அணி ஆர் உருவில் புலம் மன்னும் வடம் புனை கொங்கையினாள் பொறை தீர முன் ஆள் அடு வாள் அமரில் பல மன்னர் பட சுடர் ஆழியினைப் பகலோன் மறையப் பணிகொண்டு அணிசேர் நில மன்னனும் ஆய் உலகு ஆண்டவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (3) |
|