1080 | தாங்காதது ஓர் ஆள் அரி ஆய் அவுணன்- தனை வீட முனிந்து அவனால் அமரும் பூங் கோதையர் பொங்கு எரி மூழ்க விளைத்து அது அன்றியும் வென்றி கொள் வாள் அமரில் பாங்கு ஆக முன் ஐவரொடு அன்பு அளவி பதிற்றைந்து இரட்டிப் படை வேந்தர் பட நீங்காச் செருவில் நிறை காத்தவனுக்கு இடம் மா மலை ஆவது-நீர்மலையே (4) |
|