| 1115 | பொன் குலாம் பயலை பூத்தன மென் தோள் பொரு கயல் கண் துயில் மறந்தாள் அன்பினால் உன்மேல் ஆதரம் பெரிது இவ் அணங்கினுக்கு உற்ற நோய் அறியேன் மின் குலாம் மருங்குல் சுருங்க மேல் நெருங்கி வீங்கிய வன முலையாளுக்கு என்கொல் ஆம்? குறிப்பில் என் நினைந்து இருந்தாய்? -இடவெந்தை எந்தை பிரானே 9 |
|