1129 | உரம் தரு மெல் அணைப் பள்ளி கொண்டான் ஒருகால் முன்னம் மா உருவாய்க் கடலுள் வரம் தரு மா மணிவண்ணன் இடம் -மணி மாடங்கள் சூழ்ந்து அழகு ஆய கச்சி நிரந்தவர் மண்ணையில் புண் நுகர் வேல் நெடு வாயில் உக செருவில் முன நாள் பரந்தவன் பல்லவர்-கோன் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (3) |
|