1133 | இலகிய நீள் முடி மாவலி-தன் பெரு வேள்வியில் மாண் உரு ஆய் முன நாள் சலமொடு மா நிலம் கொண்டவனுக்கு இடம்-தான்-தடம் சூழ்ந்து அழகு ஆய கச்சி உலகு உடை மன்னவன் தென்னவனைக் கன்னி மா மதிள் சூழ் கருவூர் வெருவ பல படை சாய வென்றான் பணிந்த பரமேச்சுரவிண்ணகரம்-அதுவே (7) |
|