1145 | தூ வடிவின் பார்-மகள் பூ-மங்கையோடு சுடர் ஆழி சங்கு இருபால் பொலிந்து தோன்ற காவடிவின் கற்பகமே போல நின்று கலந்தவர்கட்கு அருள்புரியும் கருத்தினானை சேவடி கை திருவாய் கண் சிவந்த ஆடை செம் பொன் செய் திரு உருவம் ஆனான்-தன்னை- தீ வடிவின் சிவன் அயனே போல்வார் மன்னு திருக்கோவலூர்-அதனுள்-கண்டேன் நானே (9) |
|