1360கூற்று ஏர் உருவின் குறள் ஆய் நிலம் நீர்
ஏற்றான் எந்தை பெருமான் ஊர்போல்-
சேற்று ஏர் உழவர் கோதைப் போது ஊண்
கோல் தேன் முரலும்-கூடலூரே             (4)