1408 | இந்திரன் பிரமன் ஈசன் என்று இவர்கள் எண் இல் பல் குணங்களே இயற்ற தந்தையும் தாயும் மக்களும் மிக்க சுற்றமும் சுற்றி நின்று அகலாப் பந்தமும் பந்தம் அறுப்பது ஓர் மருந்தும் பான்மையும் பல் உயிர்க்கு எல்லாம் அந்தமும் வாழ்வும் ஆய எம் பெருமான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (2) |
|