| 141 | வணம் நன்று உடைய வயிரக் கடிப்பு இட்டு வார்காது தாழப் பெருக்கிக் குணம் நன்று உடையர் இக் கோபால பிள்ளைகள் கோவிந்தா நீ சொல்லுக் கொள்ளாய் இணை நன்று அழகிய இக் கடிப்பு இட்டால் இனிய பலாப்பழம் தந்து சுணம் நன்று அணி முலை உண்ணத் தருவன் நான் சோத்தம் பிரான் இங்கே வாராய் (4) |
|