1414 | ஊழி ஆய் ஓமத்து உச்சி ஆய் ஒருகால் உடைய தேர் ஒருவன் ஆய் உலகில் சூழி மால் யானைத் துயர் கெடுத்து இலங்கை மலங்க அன்று அடு சரம் துரந்து பாழியால் மிக்க பார்த்தனுக்கு அருளி பகலவன் ஒளி கெடப் பகலே ஆழியால் அன்று அங்கு ஆழியை மறைத்தான்- அரங்க மா நகர் அமர்ந்தானே (8) |
|