1418 | வாத மா மகன் மர்க்கடம் விலங்கு மற்று ஓர் சாதி என்று ஒழிந்திலை உகந்து காதல் ஆதரம் கடலினும் பெருகச் செய்தகவினுக்கு இல்லை கைம்மாறு என்று கோது இல் வாய்மையினாயொடும் உடனே உண்பன் நான் என்ற ஒண் பொருள் எனக்கும ஆதல் வேண்டும் என்று அடி-இணை அடைந்தேன் -அணி பொழில் திருவரங்கத்து அம்மானே (2) |
|