142 | சோத்தம் பிரான் என்று இரந்தாலும் கொள்ளாய் சுரிகுழலாரொடு நீ போய்க் கோத்துக் குரவை பிணைந்து இங்கு வந்தால் குணங்கொண்டு இடுவனோ? நம்பீ பேர்த்தும் பெரியன அப்பம் தருவன் பிரானே திரியிட ஒட்டில் வேய்த் தடந்தோளார் விரும்பும் கருங்குழல் விட்டுவே நீ இங்கே வாராய் (5) |
|