முகப்பு
தொடக்கம்
1429
ஒருவனை உந்திப் பூமேல் ஓங்குவித்து ஆகம்-தன்னால்
ஒருவனைச் சாபம் நீக்கி உம்பர் ஆள் என்று விட்டான்
பெரு வரை மதிள்கள் சூழ்ந்த பெரு நகர் அரவு-அணைமேல
்கரு வரை வண்ணன்-தன் பேர் கருதி நான் உய்ந்த ஆறே (3)