146 | மெய் என்று சொல்லுவார் சொல்லைக் கருதித் தொடுப்புண்டாய் வெண்ணெயை என்று கையைப் பிடித்துக் கரை உரலோடு என்னைக் காணவே கட்டிற்றிலையே? செய்தன சொல்லிச் சிரித்து அங்கு இருக்கில் சிரீதரா உன்காது தூரும் கையிற் திரியை இடுகிடாய் இந்நின்ற காரிகையார் சிரியாமே (9) |
|