1497 | அம்பரமும் பெரு நிலனும் திசைகள் எட்டும் அலை கடலும் குல வரையும் உண்ட கண்டன் கொம்பு அமரும் வட மரத்தின் இலைமேல் பள்ளி கூடினான் திருவடியே கூடகிற்பீர் வம்பு அவிழும் செண்பகத்தின் வாசம் உண்டு மணி வண்டு வகுளத்தின் மலர்மேல் வைகும் செம்பியன் கோச் செங்கணான் சேர்ந்த கோயில் திருநறையூர் மணிமாடம் சேர்மின்களே (1) |
|