1509தெள் ஆர் கடல்வாய் விட வாயச்
      சின வாள் அரவில் துயில் அமர்ந்து
துள்ளா வரு மான் விழ வாளி
      துரந்தான் இரந்தான் மாவலி மண்-
புள் ஆர் புறவில் பூங் காவி
      பொலன் கொள் மாதர் கண் காட்ட
நள் ஆர் கமலம் முகம் காட்டும்
      நறையூர் நின்ற நம்பியே             (3)