1576 | தோடு விண்டு அலர் பூம் பொழில் மங்கையர் தோன்றல் வாள் கலியன் திரு ஆலி நாடன் நல் நறையூர் நின்ற நம்பி-தன் நல்ல மா மலர்ச் சேவடி சென்னியில் சூடியும் தொழுதும் எழுந்து ஆடியும் தொண்டர்கட்கு அவன் சொன்ன சொல்-மாலைப் பாடல் பத்து-இவை பாடுமின் தொண்டீர் பாட நும்மிடைப் பாவம் நில்லாவே (10) |
|