| 1581 | வந்திக்கும் மற்றவர்க்கும் மாசு உடம்பின் வல் அமணர் தமக்கும் அல்லேன் முந்திச் சென்று அரி உரு ஆய் இரணியனை முரண் அழித்த முதல்வர்க்கு அல்லால்- சந்தப் பூ மலர்ச் சோலைத் தண் சேறை எம் பெருமான் தாளை நாளும் சிந்திப்பார்க்கு என் உள்ளம் தேன் ஊறி எப்பொழுதும் தித்திக்குமே (5) |
|