1614 | கறுத்து கஞ்சனை அஞ்ச முனிந்தாய் கார் வண்ணா கடல்போல் ஒளி வண்ணா இறுத்திட்டு ஆன் விடை ஏழும் முன் வென்றாய் எந்தாய் அந்தரம் ஏழும் முன் ஆனாய் பொறுத்துக்கொண்டிருந்தால் பொறுக்கொணாப் போகமே நுகர்வான் புகுந்து ஐவர் அறுத்துத் தின்றிட அஞ்சி நின் அடைந்தேன் -அழுந்தூர் மேல் திசை நின்ற அம்மானே (7) |
|