1644 | திருத்தனை திசை நான்முகன் தந்தையை தேவ-தேவனை மூவரில் முன்னிய விருத்தனை விளங்கும் சுடர்ச் சோதியை விண்ணை மண்ணினை கண்ணுதல் கூடிய அருத்தனை அரியை பரி கீறிய அப்பனை அப்பில் ஆர் அழல் ஆய் நின்ற கருத்தனை-களி வண்டு அறையும் பொழில்- கண்ணமங்கையுள் கண்டுகொண்டேனே (7) |
|