1647 | கண்ணமங்கையுள் கண்டுகொண்டேன் என்று காதலால் கலிகன்றி உரைசெய்த வண்ண ஒண் தமிழ் ஒன்பதோடு ஒன்று இவை வல்லர் ஆய் உரைப்பார் மதியம் தவழ் விண்ணில் விண்ணவர் ஆய் மகிழ்வு எய்துவர் மெய்ம்மை சொல்லில் வெண் சங்கம் ஒன்று ஏந்திய கண்ண நின்-தனக்கும் குறிப்பு ஆகில் கற்கலாம் கவியின் பொருள்-தானே (10) |
|