1754 | அரவ நீள் கொடியோன் அவையுள் ஆசனத்தை அஞ்சிடாதே இட அதற்கு பெரிய மா மேனி அண்டம் ஊடுருவ பெருந் திசை அடங்கிட நிமிர்ந்தோன்- வரையின் மா மணியும் மரகதத் திரளும் வயிரமும் வெதிர் உதிர் முத்தும் திரை கொணர்ந்து உந்தி வயல்தொறும் குவிக்கும் திருக்கண்ணங்குடியுள் நின்றானே (8) |
|