1779வவ்வி துழாய்-அதன்மேல் சென்ற தனி நெஞ்சம்
செவ்வி அறியாது நிற்கும்கொல்? நித்திலங்கள்
பவ்வத் திரை உலவு புல்லாணி கைதொழுதேன்
தெய்வச் சிலையாற்கு என் சிந்தை-நோய் செப்புமினே             (3)