1794 | கேவலம் அன்று கடலின் ஓசை கேள்மின்கள் ஆயன் கை ஆம்பல் வந்து என் ஆவி அளவும் அணைந்து நிற்கும் அன்றியும் ஐந்து கணை தெரிந்திட்டு ஏ வலம் காட்டி இவன் ஒருவன் இப்படியே புகுந்து எய்திடாமுன் கோவலர் கூத்தன் குறிப்பு அறிந்து குறுங்குடிக்கே என்னை உய்த்திடுமின் (8) |
|