1824 | புதம் மிகு விசும்பில் புணரி சென்று அணவ பொரு கடல் அரவணைத் துயின்று பதம் மிகு பரியின் மிகு சினம் தவிர்த்த பனி முகில் வண்ணர்-தம் கோயில்- கதம் மிகு சினத்த கட தடக் களிற்றின் கவுள் வழி களி வண்டு பருக மதம் மிகு சாரல் மாலிருஞ்சோலை- வணங்குதும் வா மட நெஞ்சே (8) |
|