1842காவலன் இலங்கைக்கு இறை கலங்க
      சரம் செல உய்த்து மற்று அவன்
ஏவலம் தவிர்த்தான் என்னை ஆளுடை எம் பிரான்-
நா வலம் புவி மன்னர் வந்து வணங்க மால்
      உறைகின்றது இங்கு என
தேவர் வந்து இறைஞ்சும்-திருக்கோட்டியூரானே             (6)