1845கோவை இன் தமிழ் பாடுவார் குடம் ஆடுவார்
      தட மா மலர்மிசை
மேவும் நான்முகனில் விளங்கு புரி நூலர்
மேவும் நான்மறை வாணர் ஐவகை வேள்வி
      ஆறு அங்கம் வல்லவர் தொழும்
தேவ-தேவபிரான்-திருக்கோட்டியூரானே             (9)