1858 | பத்து நீள் முடியும் அவற்று இரட்டிப் பாழித் தோளும் படைத்தவன் செல்வம் சித்தம் மங்கையர்பால் வைத்துக் கெட்டான் செய்வது ஒன்று அறியா அடியோங்கள் ஒத்த தோள் இரண்டும் ஒரு முடியும் ஒருவர்-தம் திறத்தோம் அன்றி வாழ்ந்தோம் அத்த எம் பெருமான் எம்மைக் கொல்லேல் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (2) |
|