1859 | தண்டகாரணியம் புகுந்து அன்று தையலை தகவிலி எம் கோமான் கொண்டுபோந்து கெட்டான் எமக்கு இங்கு ஓர் குற்றம் இல்லை கொல்லேல் குல வேந்தே பெண்டிரால் கெடும் இக் குடி-தன்னைப் பேசுகின்றது என்? தாசரதீ உன் அண்டவாணர் உகப்பதே செய்தாய் அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (3) |
|