1861 | செம்பொன் நீள் முடி எங்கள் இராவணன் சீதை என்பது ஓர் தெய்வம் கொணர்ந்து வம்பு உலாம் கடி காவில் சிறையா வைத்ததே குற்றம் ஆயிற்றுக் காணீர் கும்பனோடு நிகும்பனும் பட்டான் கூற்றம் மானிடமாய் வந்து தோன்றி அம்பினால் எம்மைக் கொன்றிடுகின்றது அஞ்சினோம்-தடம் பொங்கத்தம் பொங்கோ (5) |
|