1885பெற்றத் தலைவன் எம் கோமான் பேர் அருளாளன் மதலாய்
சுற்றக் குழாத்து இளங் கோவே தோன்றிய தொல் புகழாளா
கற்று இனம் தோறும் மறித்து கானம் திரிந்த களிறே
எற்றுக்கு என் அம்மம் உண்ணாதே எம் பெருமான் இருந்தாயே             (9)