1891சோத்து என நின்னைத் தொழுவன் வரம் தர
பேய்ச்சி முலை உண்ட பிள்ளாய் பெரியன
ஆய்ச்சியர் அப்பம் தருவர் அவர்க்காகச்
சாற்றி ஓர் ஆயிரம் சப்பாணி
      தடங் கைகளால் கொட்டாய் சப்பாணி            (5)