1894யாயும் பிறரும் அறியாத யாமத்து
மாய வலவைப் பெண் வந்து முலை தர
பேய் என்று அவளைப் பிடித்து உயிர் உண்ட
வாயவனே கொட்டாய் சப்பாணி
      மால்வண்ணனே கொட்டாய் சப்பாணி            (8)