1896கார் ஆர் புயல் கைக் கலிகன்றி மங்கையர்-கோன்
பேராளன் நெஞ்சில் பிரியாது இடம்கொண்ட
சீராளா செந்தாமரைக் கண்ணா தண் துழாய்த்
தார் ஆளா கொட்டாய் சப்பாணி
      தட மார்வா கொட்டாய் சப்பாணி            (10)