1898 | குன்று ஒன்று மத்தா அரவம் அளவி குரை மா கடலைக் கடைந்திட்டு ஒருகால் நின்று உண்டை கொண்டு ஓட்டி வன் கூன் நிமிர நினைந்த பெருமான் அது அன்றியும் முன் நன்று உண்ட தொல் சீர் மகரக் கடல் ஏழ் மலை ஏழ் உலகு ஏழ் ஒழியாமை நம்பி அன்று உண்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (2) |
|