1904 | நெறித்திட்ட மென் கூழை நல் நேர்-இழையோடு உடன் ஆய வில் என்ன வல் ஏய் அதனை இறுத்திட்டு அவள் இன்பம் அன்போடு அணைந்திட்டு இளங் கொற்றவன் ஆய் துளங்காத முந்நீர் செறித்திட்டு இலங்கை மலங்க அரக்கன் செழு நீள் முடி தோளொடு தாள் துணிய அறுத்திட்டவன் காண்மின்-இன்று ஆய்ச்சியரால் அளை வெண்ணெய் உண்டு ஆப்புண்டிருந்தவனே (8) |
|