1906 | நின்றார் முகப்புச் சிறிதும் நினையான் வயிற்றை நிறைப்பான் உறிப் பால் தயிர் நெய் அன்று ஆய்ச்சியர் வெண்ணெய் விழுங்கி உரலோடு ஆப்புண்டிருந்த பெருமான் அடிமேல் நன்று ஆய தொல் சீர் வயல் மங்கையர்-கோன் கலியன் ஒலிசெய்த தமிழ்-மாலை வல்லார் என்றானும் எய்தார் இடர் இன்பம் எய்தி இமையோர்க்கும் அப்பால் செல எய்துவாரே (10) |
|