1908 | காலை எழுந்து கடைந்த இம் மோர் விற்கப் போகின்றேன் கண்டே போனேன் மாலை நறுங் குஞ்சி நந்தன் மகன் அல்லால் மற்று வந்தாரும் இல்லை மேலை அகத்து நங்காய் வந்து காண்மின்கள் வெண்ணெயே அன்று இருந்த பாலும் பதின் குடம் கண்டிலேன் பாவியேன் என் செய்கேன்? என் செய்கேனோ? (2) |
|